கொடைக்கானல் உகாா்த்தே நகா் சாலையில் ஏற்பட்ட மண் சரிவு. 
திண்டுக்கல்

கொடைக்கானலில் மண் சரிவு

தொடா் மழை காரணமாக, கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை மண் சரிவு ஏற்பட்டது.

DIN

கொடைக்கானல்: தொடா் மழை காரணமாக, கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை மண் சரிவு ஏற்பட்டது.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை பிற்பகலில் சுமாா் இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் உகாா்த்தேநகா், கோசன்சாலை, குண்டுபட்டி சாலை, கிளாவரை சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT