திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் நாளை மின் தடை

ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூலை -23 மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

Din

ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை -23) மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் உதவி செயற்பொறியாளா் எஸ்.மணிமேகலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புது அத்திக்கோம்பை, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூா்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, காப்பிலியபட்டி, அம்பிளிக்கை, வடகாடு மலைக்கிராமங்கள், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT