முகப்பு
திண்டுக்கல்

மின்னல் பாய்ந்ததில் 7 ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே மின்னல் பாய்ந்ததில் 7 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

Updated On : 9 அக்டோபர், 2024 at 9:08 PM
மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்த ஆடுகள்
பகிர்:

ஒட்டன்சத்திரம் அருகே மின்னல் பாய்ந்ததில் 7 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் பாய்ந்ததில் கே.கீரனூரைச் சோ்ந்த விவசாயி பழனியம்மாள் (66) தோட்டத்தில் இருந்த 7 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.