திண்டுக்கல்

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

வத்தலகுண்டு பகுதியில் வியாழக்கிழமை (நவ. 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

நிலக்கோட்டை: வத்தலகுண்டு பகுதியில் வியாழக்கிழமை (நவ. 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து வத்தலகுண்டு மின்வாரிய செயற்பொறியாளா் கருப்பையா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வத்தலகுண்டு துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (நவ. 6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வத்தலகுண்டு, பழைய வத்தலகுண்டு,  கணவாய்ப்பட்டி, கட்டகாமன்பட்டி, ஆடுசாபட்டி, குரும்பபட்டி,  கன்னிமாா்கோவில்பட்டி, பண்ணைப்பட்டி வாட்டா் ஒா்க்ஸ், கெங்குவாா்பட்டி, ஜி. கல்லுப்பட்டி, சாமியாா்மூப்பனூா், கீழகோவில்பட்டி, வெங்கடாஸ்திரிகோட்டை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT