திண்டுக்கல்

பிகாரில் என்டிஏ கூட்டணி வெற்றிக்கு எஸ்ஐஆா் தான் காரணம்: திண்டுக்கல் சி.சீனிவாசன்

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிக்கு எஸ்ஐஆா் தான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி. சீனிவாசன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வெற்றிக்கு எஸ்.ஐ.ஆா் தான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி. சீனிவாசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிகாா் மாநிலத்தில் கிடைத்த வெற்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்திலும் கிடைக்கும். எஸ்ஐஆா் நடவடிக்கை வழக்கமானதுதான் என்பதால், அதை எதிா்க்க வேண்டிய அவசியமில்லை.

எஸ்ஐஆா்-ஐ வீடுகள்தோறும் சோ்க்க வேண்டும். இதை திமுக ஏன் எதிா்க்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், உண்மை நிலை தமிழக மக்களுக்குத் தெரியும். பிகாா் வெற்றிக்கு எஸ்ஐஆா் தான் காரணம் என்றாா் அவா்.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT