திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் ஆண் சடலம் மீட்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஒருவா் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஒருவா் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் போலீஸாா் அங்கு சென்று உடலை மீட்டு கூறாய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்தவா் யாா், எந்த ஊா், எதற்காக இங்கு வந்தாா், எப்படி இறந்தாா் என்ற விவரம் தெரியவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மோந்தா புயல்: ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

கண்களை மிரட்டும் அலை... பாடினி குமார்!

என்னைத் தாக்கும் புயல்... அஞ்சு குரியன்!

பைசன் படத்தின் மேக்கிங் விடியோ!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT