மதுரை

ரயில் பயண நேரத்தில் மாற்றம்

DIN

மதுரையில் இருந்து புறப்படும் மதுரை- டேராடூன்/சண்டிகர் விரைவு ரயிலின் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 வண்டி எண்.12687, மதுரை-டேராடூன்/சண்டிகர் (வாரம் இருமுறை) விரைவு ரயில் மதுரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) இரவு 11.35 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. இந்நிலையில் இதன் இணைப்பு ரயில் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இதன் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதன்படி இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை பகல் 1.15 மணிக்கு புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT