மதுரை

ஆரப்பாளையம், புறவழிச்சாலை பகுதிகளில் ஏப்ரல் 21 மின்தடை

DIN

மதுரையில் ஏப்.21-இல் (சனிக்கிழமை) ஆரப்பாளையம்,  புறவழிச் சாலை பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் தடை ஏற்படும்.
  அரசரடி உபமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்: சம்மட்டிபுரம் பிரதான சாலை, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்துராமலிங்கத் தேவர் தெரு, ஸ்ரீ ராம் நகர், எச்எம்எஸ் காலனி, டோக்நகர் 4 முதல் 16 வரையிலான தெருக்கள், விராட்டிபத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் பகுதி, பல்லவன்நகர்.
 முடக்குச்சாலை, வ.உ.சி.பிரதான சாலை, இ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக்நகர், டோக்நகர் 1 முதல் 3 தெருக்கள், கோச்சடை கிராமமும் அதைச் சுற்றிய பகுதிகள்,  புதுஜெயில் சாலை, மேலப்பொன்னகரம் 2,3 மற்றும் 10 வது தெருக்கள், மேலப்பெருமாள் மேஸ்திரிவீதி பகுதியில் மாநகராட்சி மண்டல அலுவலகம் முதல் காலேஜ் ஹவுஸ் வரை, ஆர்.வி.நகர், ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி 1 முதல் 5 வது தெருக்கள்வரை, ஆரப்பாளையம் பேருந்து நிலையம்,
 தத்தனேரி இ.எஸ்.ஐ. மருத்துவமனை பகுதிகள், கைலாசபுரம், எஸ்.எஸ்.காலனி பகுதி, வடக்கு வாசல், அருணாச்சலம் தெரு, ஜவஹர் தெரு 1 முதல் 5 தெருக்கள் வரை, சொக்கலிங்கநகர் 1 முதல் 8 வது வரையிலான தெருக்கள், கம்பர் தெரு, சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் சாலை,
 பொன்மேனி, பொன்மேனி பிரதான சாலை, பாத்திமா நகர், பெத்தானியபுரம் பாத்திமா நகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திராநகர், குட்ஷெட் தெரு, மீனாட்சிபஜார் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மதுரை பெருநகர் அரசரடி செயற்பொறியாளர் எம்.ராஜாகாந்தி இத்தகவலை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT