கப்பலூர் பகுதியில் இன்று மின்தடை
திருமங்கலம் துணை மின் நிலைய செயற்பொறியாளர் ரமணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கப்பலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர
திருமங்கலம் துணை மின் நிலைய செயற்பொறியாளர் ரமணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கப்பலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இத்துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கப்பலூர், உச்சப்பட்டி, தனக்கன்குளம், கூத்தியார்குண்டு , தோப்பூர், முல்லை நகர், ஆஸ்டின்பட்டி, கரடிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 5) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் தடை ஏற்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.