மதுரை

நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்

DIN

மதுரை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 16) அம்மா திட்ட முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
முகாம் நடைபெறும் கிராமங்கள்:  கள்ளிக்குடி - எஸ்.வெள்ளாகுளம், மேலூர் - கிழவிகுளம், உசிலம்பட்டி - புல்லனேரி, மதுரை கிழக்கு - புதுப்பட்டி, வாடிப்பட்டி - முள்ளிப்பள்ளம், திருமங்கலம் - பழக்கா புதுப்பட்டி, மதுரை வடக்கு - பேச்சிகுளம், பேரையூர் - மங்களரேவு, மதுரை தெற்கு - புளியங்குளம், திருப்பரங்குன்றம் - தனக்கன்குளம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT