மதுரை

அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

DIN

உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   இந்தக்கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலர் வி.வி. ராஜன்செல்லப்பா தலைமை வகித்தார். 
  உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்  நீதிபதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ரவீந்திரநாத்குமார் கலந்து கொண்டார். மேலும் இந்தக் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் தவசி, முத்துராமலிங்கம், பாண்டியம்மாள், நகரச் செயலர் பூமாராஜா, செல்லம்பட்டி ஒன்றிய அவைத் தலைவர் பண்பாளன், சேடபட்டி ஒன்றிய நிர்வாகி சிவன்ராம், எழுமலை பேரூர் நிர்வாகிகள் வாசிமலை  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT