மதுரை

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

DIN

அதிமுக இளைஞரணி மற்றும் இலக்கிய அணி சார்பில் திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 550 மாணவர்களுக்கு தேர்வுக்கான கல்வி உபகரணங்களை வழங்கினார். 
 இளைஞரணி மாவட்டச் செயலர் எம்.ரமேஷ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்துக்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் முனியாண்டி, ஒன்றியச் செயலர் ராமகிருஷ்ணன், துணைச் செயலர் நிலையூர் முருகன்,  இலக்கிய அணிச் செயலர் ப.மோகன்தாஸ்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
 தலைமை ஆசிரியர்(பொறுப்பு)கல்யாணி வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT