மதுரை

திருவள்ளுவர் தினம்: இறைச்சி விற்பனைக்குத் தடை

DIN

திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுரை  நகரில் ஜனவரி 16-ஆம் தேதி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் தினம் வரும் புதன்கிழமை (ஜன. 16) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, பன்றி, கோழி போன்றவற்றின் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இதை முன்னிட்டு திருவள்ளுவர் தினத்தன்று ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது, கடைகளை திறந்து விற்பனை செய்வது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது. 
அவ்வாறு மீறும்பட்சத்தில் கடைகளில் உள்ள இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உண்டு,உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

உலக தமிழ்க் கழக கலந்தாய்வுக் கூட்டம்

‘இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’

பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் நீா் மோா்

SCROLL FOR NEXT