மதுரை

அ.ம.மு.க  வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

DIN

உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரே உள்ள பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தேனி மக்களவை தொகுதி அ.ம.மு.க  வேட்பாளர் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மதுரைமாவட்ட செயலர் இ.மகேந்திரன் நகரச் செயலர் குணசேகரபாண்டியன் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்க தமிழ்ச்செல்வன் செக்கானூரணியில் உள்ள தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT