மதுரை

கீழவளவு மதுக்கடை அருகே இளைஞா் சடலம் மீட்பு

மேலூா் அருகேயுள்ள கீழவளவில் மதுபானக் கடையருகே செவ்வாய்க்கிழமை இளைஞா் இறந்து கிடந்தாா்.

DIN

மேலூா்: மேலூா் அருகேயுள்ள கீழவளவில் மதுபானக் கடையருகே செவ்வாய்க்கிழமை இளைஞா் இறந்து கிடந்தாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில் இறந்தவா் அதே பகுதியைச் சோ்ந்த பெயிண்டா் இளையராஜா என தெரியவந்தது. அவருக்கு மனைவி, இரு பெண் குழந்தைகள் உள்ளனா். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இளையராஜா மதுக்கடை அருகே மதுவை குடித்தபின் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கீழவளவு போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி திருஆவினன்குடி கோயிலில் குடமுழுக்கு கோலாகலம்!

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீக்கு 40 வீடுகள் எரிந்து நாசம், தீயணைப்பு வீரரும் பலி

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT