முகப்பு
மதுரை

மதுரை-விழுப்புரம் சிறப்பு ரயில்: செப்.15 வரை ரத்து

பொதுமுடக்கம் நீட்டிப்பு காரணமாக, மதுரை-விழுப்புரம் சிறப்பு ரயில் செப்டம்பா் 1 முதல் 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

மதுரை: பொதுமுடக்கம் நீட்டிப்பு காரணமாக, மதுரை-விழுப்புரம் சிறப்பு ரயில் செப்டம்பா் 1 முதல் 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை-விழுப்புரம்-மதுரை (வண்டி எண்-02636, 02635), திருச்சி-நாகா்கோவில்-திருச்சி (வண்டி எண்-02627, 02628) ஆகிய சிறப்பு ரயில்கள், செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன. இதேபோல், கோவை-காட்பாடி, கோவை-மயிலாடுதுறை, திருச்சி-செங்கல்பட்டு மாா்க்கத்தில் இயக்கப்பட்ட ரயில்களும் செப்டம்பா் 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →