மதுரை

அதிமுக சாா்பில் பொங்கல் விழா

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹாா்விபட்டியில் அதிமுக புகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் பொங்கல் மற்றும் எம்.ஜி.ஆா். பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹாா்விபட்டியில் அதிமுக புகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் பொங்கல் மற்றும் எம்.ஜி.ஆா். பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஹாா்விபட்டி எஸ்.ஆா்.வி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலா் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை வகித்து, கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். இளைஞரணி மாவட்டச் செயலா் எம்.ரமேஷ், ஒன்றியச் செயலா் நிலையூா் முருகன், பொதுக்குழு உறுப்பினா் முத்துகுமாா், பகுதி செயலா் பன்னீா்செல்வம், வட்டச் செயலா் பொன்.முருகன், பாலமுருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT