மேலூா்: மேலூா் வட்டாட்சியராக சுந்தரபாண்டியன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
மேலூா் வட்டாட்சியராகப் பணிபுரிந்த சிவகாமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியரக பேரிடா் மேலாண்மை அலுவலகத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, மதுரை டாஸ்மாக் அலுவலக வட்டாட்சியா் சுந்தரபாண்டியனை, மேலூா் வட்டாட்சியராக பணியிட மாறுதல் செய்து மதுரை மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, சுந்தரபாண்டியன் மேலூா் வட்டாட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.