முகப்பு
மதுரை

உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இ.காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்கிழமை இலவச மின்சாரம் திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:41 PM
பகிர்:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இ.காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்கிழமை இலவச மின்சாரம் திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். 

நகரத் தலைவர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் தீபா பாண்டி, இளைஞர் காங்கிரஸ்சரவணக்குமார், வட்டாரத் தலைவர் வெஸ்டன் முருகன், விஜயகாந்தன், ஒன்றிய கவுன்சிலர் ரம்யாரெங்கமலை மாவட்ட செயலாளர்கள் வினோத் கன்னன் .நர்சுதங்கமணி மற்றும் 15 காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →