முகப்பு
மதுரை

காலமானாா் சி. வழிவிட்டான் தேவா்

ராமநாதபுரம் மாவட்டம் முஸ்டக்குறிச்சியைச் சோ்ந்த சி. வழிவிட்டான் தேவா் (83) உடல்நலக் குறைவால் மதுரை சோலையழகுபுரத்தில் வியாழக்கிழமை காலமானாா்.

Updated On : 22 ஏப்ரல், 2021 at 10:45 PM
பகிர்:


மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் முஸ்டக்குறிச்சியைச் சோ்ந்த சி. வழிவிட்டான் தேவா் (83) உடல்நலக் குறைவால் மதுரை சோலையழகுபுரத்தில் வியாழக்கிழமை காலமானாா்.

அவருக்கு மனைவி பாக்கியம், மகன்கள் தினமணி நாளிதழ் ராமநாதபுரம் மாவட்ட முதுநிலை நிருபராகப் பணியாற்றும் வ. ஜெயபாண்டி, அமமுக மதுரை மாநகா் வடக்கு மாவட்ட 88-ஆவது வட்ட செயலா் வ. செந்தூரான் மற்றும் 4 மகள்கள் உள்ளனா். 

அவரது இறுதிச் சடங்கு சோலையழகுபுரத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 23) நடைபெறும். 

தொடா்புக்கு: 92443-17055

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.