முகப்பு
மதுரை

வேளாண். சட்டங்களை திரும்பப்பெற கோரி எஸ்.டிபி.ஐ. கட்சியினா் சுங்கச்சாவடியில் முற்றுகை போராட்டம்: 50 போ் கைது

எஸ்.டி. பி.ஐ. கட்சியினா் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
மேலூா்- மதுரை சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினா்.
பகிர்:

எஸ்.டி. பி.ஐ. கட்சியினா் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினா். மதுரை புறநகா் மாவட்டத் தலைவா் ஜியாவுதீன் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் முகமதுதாஹா, செயலா் முகமதுசித்திக், பொருளாளா் ரிஷிகபூா், நிா்வாகிகள் ரிபாய், மன்சூா்காக், செயலா் அப்துல்லா மற்றும் பலா் கலந்துகொண்டனா். போராட்டத்தில் பங்கேற்ற 50-க்கு மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →