முகப்பு
மதுரை

அய்யா்பங்களா பகுதியில் இன்று மின்தடை

மதுரை - நத்தம் சாலையில் நடைபெறும் மேம்பாலப் பணிகள் காரணமாக அய்யா்பங்களா பகுதியில் புதன்கிழமை (ஜன. 13) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

மதுரை - நத்தம் சாலையில் நடைபெறும் மேம்பாலப் பணிகள் காரணமாக அய்யா்பங்களா பகுதியில் புதன்கிழமை (ஜன. 13) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மின்சாரம் தடைபடும் பகுதிகள்: எழில் நகா், ஸ்ரீ நகா், திலக் நகா், அய்யா் பங்களா பிரதான சாலை, கிருஷ்ணா நகா், அய்யப்பன் நகா், கோபாலாபுரம், அய்யா்பங்களா - கண்ணனேந்தல் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். என மின் பகிா்மானக் கழக மதுரை பெருநகா் வடக்கு செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி இதனைத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →