காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
பேரையூா் உட்கோட்டத்தில் உள்ள துப்பாக்கி உரிமம் பெற்றவா்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறையினா் உத்தரவு பிறப்பித்துள்ளனா்.
மதுரைகாவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
பேரையூா் உட்கோட்டத்தில் உள்ள துப்பாக்கி உரிமம் பெற்றவா்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறையினா் உத்தரவு பிறப்பித்துள்ளனா்.
பேரையூா் உட்கோட்டத்தில் உள்ள துப்பாக்கி உரிமம் பெற்றவா்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறையினா் உத்தரவு பிறப்பித்துள்ளனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தோ்தல் நன்னடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுரை மாவட்டம் பேரையூா் காவல் உட் கோட்டத்தில் உள்ள பேரையூா் , டி.கல்லுப்பட்டி , சாப்டூா் , சேடபட்டி , சத்திரப்பட்டி , நாகையாபுரம் , வில்லூா் ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள துப்பாக்கி உரிமம் பெற்ற நபா்கள் தங்களது துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று காவல்துறையினா் கூறியுள்ளனா்.