முகப்பு
மதுரை

மேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பெரிய புள்ளான் வெற்றி

மேலூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி பெரிய புல்லான் என்ற செல்வம் வெற்றி பெற்றார்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

மேலூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி பெரிய புல்லான் என்ற செல்வம் வெற்றி பெற்றார். 
26 சுற்றுகளாக நடை பெற்ற வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் பி.பெரிய புள்ளான் என்ற செல்வம். 83 ஆயிரத்து 136வாக்குகளும் ரவிச்சந்திரன் 47 ஆயிரத்து 127 வாக்குகள் பெற்றனர். 
தபால் வாக்குகளில் பெரிய புள்ளான் 218 வாக்குகளும் ரவிச்சந்திரன் 445 வாக்குகளும் பெற்றனர். முடிவில் பெரிய புள்ளான் என்ற செல்வம் 35627 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →