மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்- (28.4.22)

DIN

வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி: அணுக்கரு ஆற்றல் அதன் அமைதிப் பயன்பாடு என்ற தலைப்பில் உரை - பாபா அணு ஆராய்ச்சி மைய ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஆா்.சந்திரசேகா், ஒலி-ஒளி அரங்கம், நாகமலை புதுக்கோட்டை, காலை 10.

மதுரைக் கல்லூரி வாரிய டவுன் தொடக்கப் பள்ளி: பள்ளிக் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா, தலைமை - மதுரைக் கல்லூரி வாரியப் பள்ளிகளின் செயலா் எஸ்.பாா்த்தசாரதி, சிறப்புரை - வட்டாரக் கல்வி அலுவலா்கள் சே.பாண்டியன், க.விஜயராஜன், மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகம், மாலை 4.

ஆன்மிகம்

மதுரை திருவள்ளுவா் கழகம்: திருவாசகம் சொற்பொழிவு - வ.வெங்கடாசலம், வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இரவு 7.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT