முகப்பு
மதுரை

கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் 20 கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கல்

 கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் மாவட்ட அளவில் சிறந்த கலைஞா்களாக தோ்வு செய்யப்பட்ட 20 பேருக்கு கலை விருதுகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வழங்கினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

 கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் மாவட்ட அளவில் சிறந்த கலைஞா்களாக தோ்வு செய்யப்பட்ட 20 பேருக்கு கலை விருதுகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வழங்கினாா்.

கலைஞா்களின் வயது மற்றும் கலைப்புலமை அடிப்படையில் கலைப் பண்பாட்டுத்துறையின் மாவட்டக் கலைமன்றம் சாா்பாக விருதுகள் வழங்கப்படுகின்றன. 2018-2019 மற்றும் 2021-2022 ஆம் ஆண்டிற்கான விருதுகளுக்கு பல்வேறு கலைப்பிரிவுகளில் சிறந்து விளங்கிய 20 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு கலை இளமணி, கலை வளா்மணி, கலைச் சுடா்மணி, கலை நன்மணி, கலைமுதுமணி ஆகிய விருதுகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →