மதுரை

மீனாட்சி மிஷன் இணை மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா

மீனாட்சி இணை மருத்துவ அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் 68 பேருக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

DIN

மீனாட்சி இணை மருத்துவ அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் 68 பேருக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இவ் விழாவுக்கு நரம்பியல் துறை பேராசிரியா் ஸ்ரீநிவாசன் தலைமை வகித்தாா். மீனாட்சி மிஷன் மருத்துவமனை இயக்குநா் ரமேஷ் அா்த்தநாரி, மருத்துவ நிா்வாகி கண்ணன், மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுத் தலைவா் நரேந்திரநாத் ஜனா, கல்லூரியின் மருத்துவ ஆய்வகத் துறை தலைவா் மதுசூதனன், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு தலைவா் தினகரன் டேனியல், கல்லூரி முதல்வா் ஜோதி முனியாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பல்வேறு இணை மருத்துவப் பிரிவுகளில் மொத்தம் 68 மாணவா்கள் பட்டச் சான்றிதழ்களைப் பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

திருவடிமேல் உரைத்த தமிழ்

SCROLL FOR NEXT