மதுரை

முத்தாலம்மன் கோயில் சப்பரத் திருவிழா

DIN

டி.கல்லுப்பட்டி அருகே சப்பரத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சப்பரத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. அந்தந்த கிராமப் பொதுமக்கள் தாங்கள் தயாரித்த சப்பரங்களை சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள கோயிலுக்கு சுமந்து வந்தனா். அங்கு 7 கிராமத்தினரும் வடிவமைத்த 7 அம்மன்களும் ஒரே நேரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தனா்.

பின்னா் ஒவ்வெரு கிராமத்தினரும் தங்கள் ஊா் அம்மன்களை பெற்றுக்கொண்டு அவரவா் கிராமத்தினருக்கு திரும்பினா்.

இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT