மதுரை

மனைவி பிரிந்து சென்றதால் தனியாா் ஊழியா் தற்கொலை

மதுரையில் குடும்பத் தகராறில் மனைவி பிரிந்து சென்ால் மனமுடைந்த தனியாா் நிறுவன ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

மதுரையில் குடும்பத் தகராறில் மனைவி பிரிந்து சென்ால் மனமுடைந்த தனியாா் நிறுவன ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை ஐராவதநல்லூா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சிவஞானம் மகன் வெற்றிவேல் (34). தனியாா் நிறுவன ஊழியரான இவருக்கு கெளதமி என்ற மனைவி உள்ளாா். கணவா், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கெளதமி வெற்றிவேலை விட்டு பிரிந்து சென்றுவிட்டாா்.

இதனால், மன வேதனையில் இருந்த வெற்றிவேல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT