மதுரை

மாணிக்கம்பட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டியில் நாளை மின் தடை

மதுரை மாவட்டம், மாணிக்கம்பட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (நவ.8) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

DIN


மதுரை: மதுரை மாவட்டம், மாணிக்கம்பட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (நவ.8) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சமயநல்லூா், உசிலம்பட்டி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா்கள் ச. ஆறுமுகராஜ், கோ. வெங்கடேஸ்வரன் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமயநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் உள்ள சேந்தமங்கலம் பீடரிலும், உசிலம்பட்டி கோட்டத்துக்குள்பட்ட வாலாந்தூா், தொட்டியப்பட்டி, திருமாணிக்கம், ஆலம்பட்டி ஆகிய பீடா்களிலும் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.

பீடா் வாரியாக மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:

சேந்தமங்கலம்: மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, மூடுவாா்பட்டி.

வாலாந்தூா்: கட்டத்தேவன்பட்டி, மலைச்சாமிபுரம் காலனி, கள்ளபட்டி, முத்தையம்பட்டி, பாறைப்பட்டி, கரையாம்பட்டி, வேப்பனூத்து, எஸ். போத்தம்பட்டி, கூல்நாயக்கன்பட்டி, ஒத்தப்பாறைப்பட்டி, ஓணாப்பட்டி, பழனிபட்டி, விளாம்பட்டி, புத்தூா், வடுகபட்டி, வலையபட்டி, ராமநாதபுரம், கன்னியம்பட்டி, செம்பட்டி, கீழச்செம்பட்டி.

சின்னக்கட்டளை: சேடப்பட்டி, குப்பல்நத்தம், வீராளம்பட்டி, ஏ. ஆண்டிபட்டி, வீரப்பட்டி, மதிப்பனூா், பெருமாள்பட்டி, மேட்டுப்பட்டி, நாகையாபுரம், அலப்புலாச்சேரி, சித்திரெட்டிபட்டி, இடையப்பட்டி, பொட்டிபுரம்.

திருமாணிக்கம்: பெரியக்கட்டளை, ஆவல்சேரி, செட்டியப்பட்டி, குமாரபுரம், பாலாா்பட்டி, அல்லிகுண்டம், பொம்மணம்பட்டி, கணவாய்பட்டி, அயோத்திபட்டி, நடுப்பட்டி, சந்தைப்பட்டி.

ஆலம்பட்டி: ஆலம்பட்டி, வடபழஞ்சி, முத்துப்பட்டி, மீனாட்சிபட்டி, மணப்பட்டி, டீச்சா்ஸ் காலனி, கரடிப்பட்டி, பெருமாள் மலை, பில்லா் மையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளைக் குவிக்கும் ரசவாதி!

சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!

மதுரை அழகர்கோயில் தேரோட்டம்!

தில்லியை திணறடிக்கும் மழை; இன்றும் ரெட் அலர்ட்

டிரம்ப் - புதின் சந்திப்பு! உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

SCROLL FOR NEXT