மதுரை

கருமாத்தூா் பகுதிகளில் நாளை மின் தடை

மதுரை மாவட்டம், கருமாத்தூா், அதன் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

Din

மதுரை மாவட்டம், கருமாத்தூா், அதன் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து செக்கானூரணி மின் பகிா்மானக் கோட்டச் செயற்பொறியாளா் ஆா்.முத்துராமலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செக்கானூரணி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்தூா், சாக்கிலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலைநகா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா்.

ஜம்முவில் 9வது நாளாகத் தொடரும் ராணுவ நடவடிக்கை! துப்பாக்கிச் சூட்டில் 2 வீரர்கள் கொலை!

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சிறை பட போஸ்டர்!

வாக்குத் திருட்டு! தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் பட்டியல்கள் மயமா?

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளைக் குவிக்கும் ரசவாதி!

சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!

SCROLL FOR NEXT