முகப்பு
மதுரை

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சம் பறிமுதல்

Updated On : 15 மார்ச், 2026 at 8:53 PM
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்ட தோ்தல் பறக்கும் படையினா்.
பகிர்:

மதுரை மாவட்டம், ராஜாக்கூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

மதுரை கிழக்கு ராஜாக்கூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சிவகாமி சுந்தரி தலைமையிலான அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் வாகனச் சோதனை நடத்தினா்.

அப்போது, அந்த வழியாக வந்த நரேஷ்குமாா் என்பவரின் காரை சோதனை செய்த போது, அதில் ரூ. 2 லட்சம் இருந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த அலுவலா்கள், அதை மாவட்ட அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →