ராமநாதபுரம்

ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்

DIN

திருவாடானையில் சிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரர்  கோயில் உள்ளது.  இங்கு ஆடிப் பூரத் திருக்கல்யாண கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.  சிவாச்சாரிகள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றமும், சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்   ஜூலை 25-ஆம் தேதியும்,  28-ஆம் தேதி திருக்கல்யாணமும்  நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் தேவஸ்தான சரக பொறுப்பாளர் சந்திரசேகர்,  நிர்வாக செயலாளர் மகேந்திரன் மற்றும் நாட்டார்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஜூலையில் தொடக்கம்

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

SCROLL FOR NEXT