ராமநாதபுரம்

திருவாடானை பகுதியில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

DIN

திருவாடானை பகுதியில் புதர்போல் காட்சியளிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  திருவாடானை பழைய மருத்துவமனை வளாகம், கண்மாய், குளங்கள், வரத்து கால்வாய், கோயில் இடங்கள், தனியாருக்கு சொந்தமான இடங்களில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கிறது. ஆகவே,மாவட்ட நிர்வாகம் உடனடியாக சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT