கலாம் தேசிய நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் அஞ்சலி
குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
ராமேவசுவரம் அருகே பேக்கரும்பில் உள்ள நினைவிடத்திற்கு வந்த அவர் அங்கு உள்ள அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அருங்காட்சியத்தில் உள்ள புகைப்படங்கள்
உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். இதில் ராமேசுவரம் நகர் மன்ற முன்னாள் தலைவர் அ.அர்ச்சுணன், மாவட்ட விவசாய அணிதலைவர் ஆர்.வீரபத்திரன்,ஆர்.விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.