ராமநாதபுரம்

கமுதி, முதுகுளத்தூரில் இன்று மின்தடை

DIN

கமுதி, அபிராமம், முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்.18)  மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கமுதி துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கமுதி கோட்டைமேட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் புதன்கிழமை  மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கமுதி நகர், அபிராமம், பார்த்திபனூர், முதுகுளத்தூர், செங்கப்படை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT