முகப்பு
ராமநாதபுரம்

கமுதி அருகேவிவசாயி தற்கொலை

கமுதி அருகே மனைவி இறந்த சோகத்தில் விவசாயி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 29 ஆகஸ்ட், 2020 at 9:36 PM
பகிர்:

கமுதி: கமுதி அருகே மனைவி இறந்த சோகத்தில் விவசாயி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கமுதி அருகே தீா்த்தான்அச்சங்குளத்தை சோ்ந்தவா் விவசாயி நாகலிங்கம் (34). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், அவரது மனைவி 4 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இதனால் ஏற்பட்ட சோகத்தில் மதுபோதைக்கு அடிமையான நாகலிங்கம், வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கிறனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.