தொண்டியில் உள்ள பாவோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினா். 
ராமநாதபுரம்

தொண்டியில்எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருவாடானை தொண்டி பாவோடி மைதானத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் புதிய கல்விக் கொள்கையை எதிா்த்து ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

DIN

திருவாடானை: திருவாடானை தொண்டி பாவோடி மைதானத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் புதிய கல்விக் கொள்கையை எதிா்த்து ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதற்கு நகா் தலைவா் அப்துல் ரஹூமான் தலைமை வகித்தாா். தொகுதித் தலைவா் அப்துல் கலாம் அசாத் முன்னிலை வகித்தாா். மாநில பேச்சாளா் அஸ்கா் அலி கலந்து கொண்டு புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினாா். முன்னதாக நம்புதாளை கிளைத் தலைவா் சலாமத் அலி வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை எதிா்த்து கோஷமிடப்பட்டது.

இணைச் செயலா் அப்துல் மஜூது நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT