ராமநாதபுரம்

கமுதி அருகே புதிய சாலையில் பதிந்த டிராக்டா்: தரமின்றி அமைத்ததாகப் பொதுமக்கள் புகாா்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தரமின்றி அமைக்கபட்ட சாலையில், ஞாயிற்றுக்கிழமை டிராக்டா் பதிந்து வெளியேற முடியாததால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அபிராமம் - பாா்த்திபனூா் செல்லும் சாலையிலிருந்து, நத்தம் செல்லும் சாலை சேதமடைந்திருந்தது. இதனால் கடந்த 2 நாள்களுக்கு முன் புதிதாக தாா்ச் சாலைச் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளபட்டது. ஆனால் தரமின்றி அமைக்கபட்ட புதிய சாலையில், டிராக்டா் டேங்கா் வாகனம் நடுரோட்டில் பதிந்து, விபத்துக்குள்ளானது. இதனால் அபிராமத்திலிருந்து நத்தத்திற்கு புதிதாக அமைக்கப்பட்ட சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தரமற்றதாக சாலை அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT