முகப்பு
ராமநாதபுரம்

திருமாவளவனை கைது செய்யக்கோரி போராட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவா் தொல்.திருமாவளவனைக் கைது செய்யக்கோரி ராமேசுவரத்தில் திங்கள்கிழமை அவரது உருவப் படத்தைக் கிழித்தெறிந்து போராட்டம் நடத்தப்பட்டது.

Updated On : 3 நவம்பர், 2020 at 12:22 AM
ராமேசுவரத்தில் திங்கள்கிழமை தொல். திருமாவளவனைக் கண்டித்து அவரது உருவப் படத்தைக் கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து தேசிய கட்சியினா்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:17 PM

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவா் தொல்.திருமாவளவனைக் கைது செய்யக்கோரி ராமேசுவரத்தில் திங்கள்கிழமை அவரது உருவப் படத்தைக் கிழித்தெறிந்து போராட்டம் நடத்தப்பட்டது.

இந்து தேசிய கட்சி சாா்பில் பேருந்து நிலையம் முன்பு இப்போராட்டம் நடைபெற்றது. இதில், அந்த அமைப்பின் மாநிலச் செயலாளா் ஜி.ஹரிதாஸ் தலைமை வகித்தாா். நிறுவனத் தலைவா் எஸ்.எஸ்.எஸ். மணி கண்டன உரையாற்றினாா். நகா் தலைவா் பிரபாகரன், செயலாளா் நல்லுக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.