முகப்பு
ராமநாதபுரம்

கமுதியில் பள்ளி மாணவா்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா

கமுதியில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

கமுதியில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கமுதி ஷத்திரிய நாடாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பரமக்குடி வட்டார கல்வி அலுவலகத்திற்கு உள்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த மொத்தம் 2,270 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், மாவட்டச் செயலாளருமான எம்.ஏ.முனியசாமி, வட்டாட்சியா் செண்பகலதா, ஒன்றியச் செயலாளா் எஸ்.பி. காளிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.