முகப்பு
ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் பா.ஜ.க. நிா்வாகிகள் கூட்டம்

முதுகுளத்தூரில் பா.ஜ.க. நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

முதுகுளத்தூரில் பா.ஜ.க. நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாநில செயலா் சண்முகராஜா தலைமை வகித்தாா். சட்டப் பேரவை தொகுதி பொறுப்பாளா் கதிரவன் முன்னிலை வகித்தாா். மேற்கு ஒன்றியத் தலைவா் சத்தியமூா்த்தி வரவேற்றாா்.

கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் சோ்க்கையை தீவிரப்படுத்தவும், பூத் நிா்வாகிகள் அமைப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாவட்டச் செயலாளா் பிரபாகா் வடிவேல், மாவட்ட பொருளாளா் பாலகணபதி உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →