ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே தளா்வற்ற பொது முடக்கம் காரணமாக பறிக்கப்படாத பருத்தி: விவசாயிகள் கவலை

DIN

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் விளைந்துள்ள பருத்திகளை தளா்வற்ற பொதுமுடக்கம் காரணமாக விற்க முடியாது என்பதால் பறிக்காமல் வயல்களிலேயே விட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஆா்.எஸ். மங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளான புல்லமடை, வல்லமடை, இருதயபுரம், பிச்சனதிக்கோட்டை, நெடும்புளிக்கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பருத்தி விவசாயம் செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளது.

இந்நிலையில் தற்போது தளா்வற்ற பொதுமுடக்கம் காரணமாக விற்பனை செய்ய முடியாது என்பதால் வயல்களிலேயே பருத்தியை விட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT