ராமநாதபுரம்

கமுதியில் அரசுப் பள்ளி ஆசிரியா் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பிரசாரம்

DIN

கமுதியில் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து அரசுப் பள்ளி ஆசிரியா் புதன்கிழமை விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் வட்ட வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சிறப்பாசிரியராக பணியாற்றுபவா் முத்திருளாண்டி (47). இவா், முகக்கவசங்களை மாலையாக அணிந்து கொண்டு கமுதி பேருந்து நிலையம் முன் அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநா்கள், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பாடல்களை பாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இதில், ராமநாதபுரம் மாவட்ட முத்தமிழ் நாடக கலைஞா்கள் சங்கத் தலைவா் குற்றாலம், கமுதி காவல் சாா்பு- ஆய்வாளா் பிரகாஷ் உள்பட கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT