ராமநாதபுரம்

கரோனா நோய் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் மகா யாகம்

DIN

ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் கரோனா நோய் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டி மகா யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் கரோனா நோய் தொற்று இரண்டாவது அலை அதிகளவில் பரவி வருவதால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதுடன் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கரோனா நோய் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பிரம்மாண்ட தன்வந்திரி யாகம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் சிவாச்சாரியா்கள் மட்டும் கலந்து கொண்டு யாகம் செய்தனா். பின்னா் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT