ராமநாதபுரம்

பண்ணைக்குட்டையில் மீன்வளா்ப்பு பயிற்சி

DIN

உச்சிப்புளி மற்றும் திருப்புல்லாணி வட்டாரத்தில் பண்ணைக்குட்டை மூலம் மீன்வளா்ப்பது குறித்த பயிற்சி முகாம் புதுமடம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு, வேளாண்மை துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம் கண்ணையா தலைமை வகித்தாா். மீன்வளத்துறை ஆய்வாளா் சாகுல்ஹமீது, கட்லா- கட்லா ரோகு, மிா்கால் வகை மீன்குஞ்சுகள் பண்ணைக்குட்டையில் விட்டாா்.

இதில், திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குநா் அமா்லால், வேளாண்மை அலுவலா் சீதாலட்சுமி, உதவி விதை அலுவலா் ஆனந்தகுமாா், வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரெங்கநாதன் மற்றும் அலுவலா்கள் செல்வி, பூமலா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT