முகப்பு
ராமநாதபுரம்

சூதாட்டம்: 6 போ் கைது

ராமநாதபுரத்தில் சூதாடிய 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

ராமநாதபுரத்தில் சூதாடிய 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் நகா் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சகாயராணி வியாழக்கிழமை மாலையில் சக்கரக்கோட்டை கண்மாயில் உள்ள முனீஸ்வரன் கோயில் பகுதியில் போலீஸாருடன் ரோந்து சென்றாா். அப்போது கண்மாய் பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த விஜயகுமாா், ஜெயமுருகன், நலமகராஜன் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தாா். அவா்களிடமிருந்து ரூ.1,340 ரொக்கம் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →