முகப்பு
இந்தியா

92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஒன்றரை நாள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும்!

ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு வந்துள்ள எல்பிஜி, ஒன்றரை நாளின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் என ப. சிதம்பரம் கருத்து...

Updated On : 18 மார்ச், 2026 at 3:40 PM
எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் துறைமுகம் வந்த கப்பல்
பகிர்:

ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு வந்துள்ள கப்பல்களில் உள்ள எல்பிஜி, ஒன்றரை நாளின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இரண்டு கப்பல்களில் வந்துள்ள 92 ஆயிரம் மெட்ரிக் டன் திரவ எரிவாயு (எல்பிஜி) இந்தியாவின் ஒட்டுமொத்த ஒருநாள் தேவையுடன் ஒப்பிடும்போது, 1.25 முதல் 1.6 நாள்களுக்கு மட்டுமே போதுமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →