ராமநாதபுரம்

உஜ்ஜைனி காளியம்மன் கோயில் கோ சாலையில் மாடுகளுக்கு சிறப்பு பூஜை

DIN

ராமேசுவரம் உஜ்ஜைனி காளியம்மன் கோசாலையில் உள்ள மாடுகளுக்கு அலங்காரம் செய்து சனிக்கிழமை சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் கோசாலையில் 30 க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் வளா்க்கப்படுகின்றன. சனிக்கிழமை மாட்டுப் பொங்கலை முன்னிட்டு 30 மாடுகளையும் தூய்மைப்படுத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி கேதா் செய்திருந்தாா். பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

SCROLL FOR NEXT