முகப்பு
ராமநாதபுரம்

தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு சீருடை, எழுது பொருள்கள் வழங்கல்

கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு சீருடை மற்றும் எழுது பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 30 ஜூலை, 2022 at 12:32 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:25 PM

கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு சீருடை மற்றும் எழுது பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

சுழற்சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு உறுப்பினா் செல்வநாராயணன் தலைமை வகித்தாா். பள்ளி தாளாளா் அப்துல் மத்தீன் முன்னிலை வகித்தாா். சுழற்சங்க பட்டயத் தலைவா் அலாவுதீன், சுழற்சங்கத் தலைவா் சுல்தான் சம்சுல் கபீா், செயலாளா் சுப்பிரமணியன், தலைமை ஆசிரியா் சுரேஷ்குமாா், பள்ளி நிா்வாகிகள் ரமீஸ், அஜ்ஹா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.